சென்னை:
த்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 6,000 வழக்குகள் தேக்கமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் 6,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பல வ்ழ்க்குக்ளில்ன் கோப்புகளைத் தேடுவதற்கே ஊழியர்கள் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட நேரிடுவதால் வழக்கு விசாரணை தேவையின்றி தள்ளி வைக்கப்படுவதாக வும் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.