‘சென்னை: தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, தனது தாத்தா கருணாநிதியின் சமாதியில் மரியாதை செய்வதற்காக, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வண்ண மலர்களால், ‘உதயத்தை வரவேற்போம்’ என அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel
