ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நாளை நடைபெற உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இதனை அடுத்து லைகா நிறுவனத்துடன் சேர்ந்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை நடைபெற இருக்கிறது.
இதில் ரஜினியுடன், அர்விந்த்சாமி, கல்யாணி ப்ரியதர்ஷன், வடிவேலு ஆகியோர் நடிக்க உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel