ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கியது டி20 உலகக்கோப்பை போட்டி.
முதல் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்தியா பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது

முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இந்தியா விக்கெட்டுகளை மளமளவென இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
கடைசி ஒவரில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Patrikai.com official YouTube Channel