கொழும்பு:
இலங்கையில் இன்று முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அதிபரின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel