வேலுார்:
.தி.மு.,க., மூன்றாக உடைய ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், அ.தி.மு.க., மூன்றாக உடைவதற்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி உள்ளே நுழைய பார்க்கின்றனர். மோடியை எதிர்க்கும் முதல் அமைச்சர்களில் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]