சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில்
விசாரணைக்கு வர உள்ளது.
Patrikai.com official YouTube Channel