சென்னை: சென்னையில் இன்று (30ந்தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் குறித்த தகவலை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டு உள்ளது. இதில் உங்கள் பகுதிகள் இடம்பெற்றுள்ளதா என தெரிந்துகொள்ளுங்கள்.

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில்  இன்று (வியாழக்கிழமை)  சில இடங்களில்  காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர், தாம்பரம், அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர், அடையார்/ஈஞ்சம்பாக்கம், தரமணி, கிண்டி, சோத்துபெரும்பேடு, வேளச்சேரி, கே.கே நகர், தண்டையார்பேட்டை/டோல்கேட்,  செங்குன்றம்/அத்தன்தாங்கல் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அடையார்/ஈஞ்சம்பாக்கம்; சோழமண்டல கலை கிராமம், ஈ.சி.ஆர் பகுதி, அம்பேத்கர் தெரு நீலங்கரை பாண்டியன் சாலை மெயின் ரோடு, அறிஞர் அண்ணா நகர், காந்தி காமராஜர் தெரு பாலவாக்கம் பிலிப்ஸ் சாலை, சுல்தான் அக்மெத் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி; சாரதி நகர், விஜியா நகர் சந்திப்பு, சீத்ராம் நகர், டி.எ என்கேலவ் குடியிருப்பு, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி; செயின்ட் தாமஸ் மவுன்ட் ராமர் கோயில் தெரு, கலைஞர் நகர், பாண்டியன் தெரு, குமரன் நகர், இந்திரா நகர், மேட்டு தெரு ராமாபுரம் காந்தி நகர், நேரு நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர்: பாரதி சாலை, பெருமாள் முதலி தெரு.

தாம்பரம்; பெருங்களத்தூர் காந்தி தெரு, கிருஷ்ணா ரோடு, விவேக் நகர் பெரும்பாக்கம் தர்மலிங்கநகர், மீனாட்சி நகர், ஏரிகரை ரோடு, திருவள்ளுவர் தெரு, நேரு தெரு, வேளச்சேரி மெயின் ரோடு சிட்டலப்பாக்கம்  பிள்ளையார் கோயில் தெரு, குளக்கரை தெரு, சத்யசாய் நகர், சங்கரபுரம், பஜனை கோயில் தெரு  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாநகர்: ஆர்.கே நகர், கஜபதி காலனி, லட்சுமி டாக்கீஸ் ரோடு, ஐய்யாவு தெரு, செங்கல்வராயன் தெரு, தனலட்சுமி நகர், சீனிவாசநகர், அஷ்டலட்சுமி 23வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி; பட்டாபிராம் பாரதியார் நகர், ஐ.ஏ.ஏப் ரோடு, சாஸ்த்ரி நகர், உழைப்பாளர் நகர் ஆவடிசி.டி.எச் ரோடு, கவரப்பாளையம், பெரியார் தெரு அலமதி மோரைசாய்பாபா கோயில், வேல்டெக் கல்லூரி, வெள்ளனூர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்: டி,வி.,எஸ் நகர், மோகன் கார்டன், ராஜா தெரு,  பாரதிதாசன் தெரு, காமராஜ்புரம், விஜியலட்சுமிபுரம்  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துபெரும்பேடு; ஜி.என்.டி ரோடு, ஓரக்காடு ரோடு, மகாலட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வேளச்சேரி:  வேளச்சேரி மெயின் ரோடு, நாடார் தெரு, ராஜலட்சுமி நகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர்: கே.கே நகர் கிழக்கு மற்றும் தெற்கு, அசோக்நகர், சூளைமேடு, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், தசரதபுரம், அழகிரி நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்பேட்டை: என்.டி ரோடு, அசோக் நகர், இருசாப்பா தெரு, பல்லவன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம்/ அத்தன்தாங்கல்: சிவந்தி அதித்தனர் நகர், டி.எச் ரோடு, கே.கே நகர், சக்தி நகர், வரபிரசாத் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் பொதுவாக 4மணிக்கு மேல்தான் மின்விநியோகம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.