சென்னை:
5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.

எல்.கே.சி, யு.கே.ஜி வகுப்புகள், அங்கன்வாடி கட்டிடங்களில் தொடங்கக உள்ள நிலையில், இந்த வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நியமனத்தில் DEE படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 2,500 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel