த்தியஅரசு பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளதுடன், மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஏழு வருஷமா பெட்ரோல் விலை உயர்த்தி மக்களிடம் இருந்து ரூ.23 லட்சம் கோடியை கொள்ளைடியடித்தது மத்தியஅரசு. சுமார் 900 சதவிகிதம் விலை ஏற்றிவிட்டு, அதில் 50 சதவிகிதம் மட்டும் குறைப்பது விலை குறைப்பா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதையே ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது.