புதுடெல்லி:
உச்சநீதிமன்ற உத்தரவால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 9, 2018 அன்று, ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழகத்தின் அதிமுக-பாஜக அமைச்சரவையின் முடிவு, அப்போதைய மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குப் பரிந்துரை செய்ததை நினைவு கூர்ந்த அவர், “பாஜகவால் பரிந்துரைக்கப்பட்ட ஆளுநரின் செயலற்ற தன்மை, கொலையாளியை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சூழ்நிலையை உருவாக்கியது” என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel