சென்னை:
மிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம், ஏப்ரல் 6 முதல் நடந்து வருகிறது.

இன்று காலை கேள்வி நேரத்திற்குப் பின், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

இதுமட்டுமின்றி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு பேரவையில் அறிமுகம்