சென்னை:
ரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடைபெறும் எனும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.