சென்னை:
மிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது.

சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது.

இதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பூஜைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.