சென்னை:
மிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. துறை அமைச்சர் வேலு, விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.