மும்பை:
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.இதையைடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 168 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் சென்னை – பெங்களுரு அணிகள் மோத உள்ளன.
Patrikai.com official YouTube Channel