சென்னை:
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel