புதுடெல்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பானையை அதற்கேற்ற வகையில் வெளியிடவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மருத்துவ சட்டத்தில் வயது வரம்பு எதுவும் இல்லை மருத்துவ ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel