சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. காலை 10 மணி அளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19ந்தேதி தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்ல  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான  வாக்குப்பதிவு19ந்தேதி நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268  மையங்களில்  நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை காலை 10மணி நிலவரம்:

[youtube-feed feed=1]