டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்துள்ளார்.

டெல்லி தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையராக இருந்து வந்த ஜக்மோகன் சிங் ராஜூ விருப்ப ஓய்வு பெற்றதை அடுத்து, ஐஏஎஸ் அதிகாரியான ராஜூ தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel