சென்னை:
ணவகங்கள் வீடுகள்/ குடியிருப்புகளுக்கு உணவுப்பொட்டலங்களை சொந்தமாக விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகள்/ குடியிருப்புகளுக்கு உணவுப்பொட்டலங்களை சொந்தமாக விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.