சென்னை
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தனது உரையை வாசித்து வருகிறார்.
ஆளுநர் தனது உரையை வணக்கம் எனத் தமிழில் கூறித் தொடங்கினார்.
ஆளுநர் உரையை வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel