
’காதலிக்க நேரமில்லை’ சீரியல் புகழ் சந்திரா லட்சுமணன் தன்னுடன் நடித்த சக நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இந்த சீரியலில் பிரஜின் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியலின் டைட்டில் சாங் பல இளைஞர்களுக்கு இன்றும் ஃபேவரெட் என்று கூறலாம்.
மேலும் 2014 – 2015-ம் ஆண்டு சன் டிவி-யில் ஒளிபரப்பான, ’பாசமலர்’ சீரியலில் சந்திரா நடித்தார்.தற்போது மலையாளத்தில் ’ஸ்வந்தம் சுஜாதா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நீண்ட நாள் காதலித்து வந்த டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்
Patrikai.com official YouTube Channel