
‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் விஷால்.
எனிமி திரைப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக நடிகர் விஷால் தீபாவளிக்கு முன்னதாக திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.அதோடு திருப்பதியில் நடிகை ரோஜா அவர்களையும் சந்தித்தார்.
இதனிடையே புனித் ராஜ்குமார் படிக்க வைத்த குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்பதாக விஷால் அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர் விஷால் புகழ்பெற்ற நடிகையான சரோஜா தேவியை, அவரின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel