மும்பை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மங்கேஷ்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நமஸ்கர். ஆப் சப்கோ தீபாவளி கி ஹர்திக் ஷுப்காம்னாயே. ஆப் சப் குஷ் ரஹே அவுர் இஷாவர் கி கிருபா த்ரிஷ்டி ஆப் பே சதவ் பானி ரஹே யேஹி மங்கல் கம்னா (அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மீது இருக்கட்டும்)”

அவரது வாழ்த்துக்களுடன், மங்கேஷ்கர் தன்னைப் பற்றிய ஒரு த்ரோபேக் படத்தையும் வெளியிட்டார். அந்த படத்தில் அவர் ஒரு தியாவை ஒளிரச் செய்வதைக் காணலாம்.