சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் தேசிய திரைப்பட விழா டெல்லியில், வரும் 25ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விருது விழாவில், நடிகர் ரஜினிக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய கெளரவமான தாதா சாகேப் பால்கே விருது வழங்க இருக்கிறார்கள்.

தமிழ் தவிர ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இதற்காக 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

[youtube-feed feed=1]