ஐங்க்பம்:
ஜார்க்கண்டில் 4.1 ரிக்டர் அளவிலான  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மதியம் 2 மணியளவில் ஜார்க்கண்டின் சிங்பும் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.