டில்லி

ந்தியாவில் நேற்று 14,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,93,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,902 அதிகரித்து மொத்தம் 3,36,93,148 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 181 அதிகரித்து மொத்தம் 4,47,406 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 24,238 பேர் குணமாகி  இதுவரை 3,29,48,657 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,84,060 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று -2,563 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,41,762 ஆகி உள்ளது  நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,802 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று -1,779 பேர் குணமடைந்து மொத்தம் 63,62,248 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 11,699 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,41,587 ஆகி உள்ளது.  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,661 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,763 பேர் குணமடைந்து மொத்தம் 44,59,193 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,57,204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 504 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,73,899 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,746 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 893 பேர் குணமடைந்து மொத்தம் 29,23,320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,657 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,58,923 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,509 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,662 பேர் குணமடைந்து மொத்தம் 26,06,153 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,261 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 618 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,47,459 ஆகி உள்ளது.  நேற்று 6 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,178 பேர் குணமடைந்து மொத்தம் 20,20,836 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.