மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,131 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,27,629 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 70 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,616 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,021 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,44,744 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 40,712 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 15,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 45,39,926 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 214 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,897 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,367 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 43,54,264 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,61,236 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.