வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,60,63,641 ஆகி இதுவரை 46,51,725 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,432 பேர் அதிகரித்து மொத்தம் 22,60,53,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,752 பேர் அதிகரித்து மொத்தம் 46,51,725 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 5,76,659 பேர் குணம் அடைந்து இதுவரை 20,26,75,949 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,87,25,944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,517 பேர் அதிகரித்து மொத்தம் 4,21,11,575 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 806 அதிகரித்து மொத்தம் 6,79,775 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,20,32,036 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,479 பேர் அதிகரித்து மொத்தம் 3,32,88,021 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 350 அதிகரித்து மொத்தம் 4,43,247 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,24,76,647 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,645 பேர் அதிகரித்து மொத்தம் 2,10,06,424 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 256 அதிகரித்து மொத்தம் 5,87,138 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,00,76,723 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,826 பேர் அதிகரித்து மொத்தம் 72,56,5569 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 61 அதிகரித்து மொத்தம் 1,34,261 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 58,17,795 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,178 பேர் அதிகரித்து மொத்தம் 71,58,248 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 719 அதிகரித்து மொத்தம் 1,93,468 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 64,02,126 பேர் குணம் அடைந்துள்ளனர்.