டில்லி

ந்தியாவில் நேற்று 24,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,88,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,410 அதிகரித்து மொத்தம் 3,32,88,021 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 340 அதிகரித்து மொத்தம் 4,43,247 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,811 பேர் குணமாகி  இதுவரை 3,24,76,647 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,55,226 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,740 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,00,617 ஆகி உள்ளது  நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,169 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,233 பேர் குணமடைந்து மொத்தம் 63,09,021 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 15,058 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 43,90,489 ஆகி உள்ளது.  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,650 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 28,349 பேர் குணமடைந்து மொத்தம் 41,58,504 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,08,812 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 673 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,62,408ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,517 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,074 பேர் குணமடைந்து மொத்தம் 29,08,622 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,580 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,35,419 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,190 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,509 பேர் குணமடைந்து மொத்தம் 25,83,707 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 864 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,30,849 ஆகி உள்ளது.  நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,010 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,310 பேர் குணமடைந்து மொத்தம் 20,02,187 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.