இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்குகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்படும் விருமன் படத்தில் அறிமுகமாகிறார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தனது திரைபபயணத்திற்கான ஆசிர்வாதத்தை பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதனை நடிகை அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]