சென்னை: தமிழகத்தில் நேற்று 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இதில் 194 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 26,25,778 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,055 ஆக உயர்நதுள்ளது. இதுவரை 25,74,518 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சென்னையில் நேற்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுன், இதுவரை சென்னையில் 5,45,352 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 8,416 பேர் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், இதுவரை 5,35,120 பேர் குணமடைந்துள்ளர். தற்போது 1,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
07.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 43,26,820 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 07.09.2021 அன்று 35,783 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: