மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,626 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,89,800 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 37 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,37,811 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,988 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,00,755 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,695 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 19,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 42,27,526 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 136 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,631 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 28,561 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 39,66,567 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,38,816 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.