மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,741 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,622 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,60,680 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 52 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,37,209 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,696 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,68,112 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,834 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 19,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 40,27,030 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,673 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 22,563 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,96,317 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,09,520 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.