டில்லி

ந்தியாவில் நேற்று 43,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,27,37,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,367 அதிகரித்து மொத்தம் 3,27,37,569 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 527 அதிகரித்து மொத்தம் 4,38,387 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 35,805 பேர் குணமாகி  இதுவரை 3,19,15,969 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,70,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,666 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,56,939 ஆகி உள்ளது  நேற்று 131 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,157 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,510 பேர் குணமடைந்து மொத்தம் 62,63,416 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,844 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 29,836 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,07,408 ஆகி உள்ளது.  இதில் நேற்று 75 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,541 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 22,088 பேர் குணமடைந்து மொத்தம் 37,73,754 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,12,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,262 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,47,255 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,278 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,384 பேர் குணமடைந்து மொத்தம் 28,91,193 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,758 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,538 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,11,837 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,878 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,753 பேர் குணமடைந்து மொத்தம் 25,59,637 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,322 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,557 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,11,837 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,825 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,753 பேர் குணமடைந்து மொத்தம் 19,83,119 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.