வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,21,03,915 ஆகி இதுவரை 44,35,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,62,108 பேர் அதிகரித்து மொத்தம் 21,21,03,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,666 பேர் அதிகரித்து மொத்தம் 44,35,519 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,75,640 பேர் குணம் அடைந்து இதுவரை 18,97,34,821 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,79,35,575 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,782 பேர் அதிகரித்து மொத்தம் 3,85,19,294 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 517 அதிகரித்து மொத்தம் 6,44,840 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,04,63,056 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,043 பேர் அதிகரித்து மொத்தம் 3,24,23,549 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 401 அதிகரித்து மொத்தம் 4,34,399 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,16,29,000 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,388 பேர் அதிகரித்து மொத்தம் 2,05,56,487 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 585 அதிகரித்து மொத்தம் 5,74,243 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,94,31,197 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,000 பேர் அதிகரித்து மொத்தம் 67,26,523 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 797 அதிகரித்து மொத்தம் 1,75,282 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 60,04,052 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,636 பேர் அதிகரித்து மொத்தம் 66,02,311 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 81 அதிகரித்து மொத்தம் 1,13,267 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 60,33,433 பேர் குணம் அடைந்துள்ளனர்.