டில்லி

ந்தியாவில் நேற்று 35,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,23,20,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,786 அதிகரித்து மொத்தம் 3,23,20,898 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 511 அதிகரித்து மொத்தம் 4,33,063 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 37,812 பேர் குணமாகி  இதுவரை 3,15,16,224 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,58,896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,132 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,06,345 ஆகி உள்ளது  நேற்று 158 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,35,413 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,196 பேர் குணமடைந்து மொத்தம் 62,09,364 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 58,069 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 21,427 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,45,457 ஆகி உள்ளது.  இதில் நேற்று 179 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,049 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 18,731 பேர் குணமடைந்து மொத்தம் 35,48,196 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,77,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,368 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,33,192 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,061 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,558 பேர் குணமடைந்து மொத்தம் 28,74,839 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,266 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,797 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,94,233 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,610 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,908 பேர் குணமடைந்து மொத்தம் 25,39,540 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,083 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,433 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,97,102 ஆகி உள்ளது.  நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,686 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,815 பேர் குணமடைந்து மொத்தம் 19,67,472 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.