மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 4,145 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 4,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 63,96,805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 100 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,35,139 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,811 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 61,95,744 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 62,452 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 12,294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 37,02,417 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,743 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,642 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,10,909 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,72,250 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.