வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,79,49,089 ஆகி இதுவரை 43,74,253 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,67,414 பேர் அதிகரித்து மொத்தம் 20,79,46,089 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,081 பேர் அதிகரித்து மொத்தம் 43,74,253 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,23,253 பேர் குணம் அடைந்து இதுவரை 18,64,02,886 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,71,08,950 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,883 பேர் அதிகரித்து மொத்தம் 3,74,66,718 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 122 அதிகரித்து மொத்தம் 6,37,661 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,01,53,576 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,221 பேர் அதிகரித்து மொத்தம் 3,22,25,175 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 421 அதிகரித்து மொத்தம் 4,31,674 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,14,03,959 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,957 பேர் அதிகரித்து மொத்தம் 2,03,64,699 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 385 அதிகரித்து மொத்தம் 5,69,218 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,92,18,630 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,624 பேர் அதிகரித்து மொத்தம் 66,00,836 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 816 அதிகரித்து மொத்தம் 1,70,499 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 58,84,316 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,172 பேர் அதிகரித்து மொத்தம் 64,71,035 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 44 அதிகரித்து மொத்தம் 1,12,656 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 58,86,632 பேர் குணம் அடைந்துள்ளனர்.