பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 1,857 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 1,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,24,732 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,911 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,950 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,65,067 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,728 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,88,910 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை 13,595 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,575 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,56,627 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 18,688 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.