மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 5,609 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 63,63,442 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 137 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,34,201 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 7,720 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 61,59,676 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 66,123 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 21,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 35,86,693 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,004 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,493 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 33,96,184 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,71,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.