பிரித்விராஜின் பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் குருதி திரைப்படத்தை அனிஷ் பல்லயல் எழுத இயக்குனர் மனு வாரியர் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

குருதி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. முன்னதாக வெளியான குருதி படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது குருதி திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]