டில்லி
இந்தியாவில் நேற்று 45,001 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,18,55,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,001 அதிகரித்து மொத்தம் 3,18,55,783 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 465 அதிகரித்து மொத்தம் 4,26,785 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 40,897பேர் குணமாகி இதுவரை 3,10,08,124 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,08,271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 9,026 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,36,220 ஆகி உள்ளது நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,33,530 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,718 பேர் குணமடைந்து மொத்தம் 61,24,278 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 74,995 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 22,040 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,93,603 ஆகி உள்ளது. இதில் நேற்று 117 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,328 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,046 பேர் குணமடைந்து மொத்தம் 32,97,834 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,77,923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,785 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,13,512 ஆகி உள்ளது இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,705 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,651 பேர் குணமடைந்து மொத்தம் 28,52,368 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,414 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,997 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,69,398 ஆகி உள்ளது இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,230 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,943 பேர் குணமடைந்து மொத்தம் 25,15,030 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,145 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,76,141 ஆகி உள்ளது. நேற்று 24 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,468 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,003 பேர் குணமடைந்து மொத்தம் 19,42,371 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,302 பேர் சிகிச்சையில் உள்ளனர்.