சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 5.40 மணி அளவில் திறந்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை தொடங்கிய குடியரசுத்தலைவர். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில், மறைந்த படத்தலைவர்களின் வரிசையில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.