டில்லி

ந்தியாவில் நேற்று 42,114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,12,15,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,114 அதிகரித்து மொத்தம் 3,12,15,142 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3998 அதிகரித்து மொத்தம் 4,18,511 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 36,857 பேர் குணமாகி  இதுவரை 3,03,83,001 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,01,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,389 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,29,596 ஆகி உள்ளது  நேற்று 3656 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,30,753 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,510 பேர் குணமடைந்து மொத்தம் 600,00,911 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 16,848 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,87,716 ஆகி உள்ளது.  இதில் நேற்று 104 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,512 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,052 பேர் குணமடைந்து மொத்தம் 30,45,310 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,26,396 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,464 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,86,702 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,226 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,706 பேர் குணமடைந்து மொத்தம் 28,24,187 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 26,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,904 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,39,277 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,782 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,439 பேர் குணமடைந்து மொத்தம் 24,78,778 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 26,717 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,498 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,44,222 ஆகி உள்ளது.  நேற்று 24 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,178 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,201 பேர் குணமடைந்து மொத்தம் 19,07,201 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,843 பேர் சிகிச்சையில் உள்ளனர்.