வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,58,18,850 ஆகி இதுவரை 40,17,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,174 பேர் அதிகரித்து மொத்தம் 18,58,16,850 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,215 பேர் அதிகரித்து மொத்தம் 40,17,142 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,63,529 பேர் குணம் அடைந்து இதுவரை 17,00,74,012 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,17,25,696 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,052 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,41,050 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 230 அதிகரித்து மொத்தம் 6,21,849 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,91,66,823 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,196 பேர் அதிகரித்து மொத்தம் 3,07,08,092 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 814 அதிகரித்து மொத்தம் 4,05,054 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,98,36,070 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,022 பேர் அதிகரித்து மொத்தம் 1,89,09,037 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,595 அதிகரித்து மொத்தம் 5,28,617 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,73,52,670 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,081 பேர் அதிகரித்து மொத்தம் 57,94,665 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 28 அதிகரித்து மொத்தம் 1,11,259 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,36,450 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,962 பேர் அதிகரித்து மொத்தம் 56,82,923 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 726 அதிகரித்து மொத்தம் 1,40,041 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,21,919 பேர் குணம் அடைந்துள்ளனர்.