வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,28,87,364 ஆகி இதுவரை 37,16,345 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,798 பேர் அதிகரித்து மொத்தம் 17,28,87,364 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,264 பேர் அதிகரித்து மொத்தம் 37,16,345 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,58,14,586 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,33,56,433 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,441 பேர் அதிகரித்து மொத்தம் 3,41,74,172 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 564 அதிகரித்து மொத்தம் 6,11,576 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,80,25,440 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,371 பேர் அதிகரித்து மொத்தம் 2,85,72,359 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,706 அதிகரித்து மொத்தம் 3,40,719 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,65,88,808 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,391 பேர் அதிகரித்து மொத்தம் 1,68,03,472 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,078 அதிகரித்து மொத்தம் 4,69,784 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,52,28,983 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,161 பேர் அதிகரித்து மொத்தம் 56,94,076 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 71 அதிகரித்து மொத்தம் 1,09,857 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 53,78,370 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,602 பேர் அதிகரித்து மொத்தம் 52,70,299 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 114 அதிகரித்து மொத்தம் 47,882 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,39,993 பேர் குணம் அடைந்துள்ளனர்.