சென்னை: ஓடிபி மூலம் முதியவரிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த சைபர் கிரைமுக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அடையாறு டிசிபி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், OTP மோசடி மூலம் முதியவரிடம் மோசடி செய்யப்பட்ட அவரின் வாழ்நாள் சேமிப்பு பணமான 53,25,000/- ஐ மீட்டு தந்த அண்ணாநகர் #cybercrime பிரிவினர் SI ராஜா சிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன் & ராம் சங்கர் குழுவினரை COP அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள். குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel