வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,96,10,218 ஆகி இதுவரை 35,24,359 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,31,328 பேர் அதிகரித்து மொத்தம் 16,96,10,328 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,505 பேர் அதிகரித்து மொத்தம் 35,24,359 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,14,54,450 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,46,31,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,468 பேர் அதிகரித்து மொத்தம் 3,39,98,497 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 620 அதிகரித்து மொத்தம் 6,07,704 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,77,01,369 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,770 பேர் அதிகரித்து மொத்தம் 2,75,47,705 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,558 அதிகரித்து மொத்தம் 3,18,821 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,48,90,325 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,722 பேர் அதிகரித்து மொத்தம் 1,63,42,182 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,130 அதிகரித்து மொத்தம் 4,56,753 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,47,86,292 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,933 பேர் அதிகரித்து மொத்தம் 56,35,629 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 142 அதிகரித்து மொத்தம் 1,09,165 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 52,86,292 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,428 பேர் அதிகரித்து மொத்தம் 52,20,549 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 142 அதிகரித்து மொத்தம் 46,970 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 50,70,815 பேர் குணம் அடைந்துள்ளனர்.